SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

單集摘要

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் திரையிடப்படும் ‘போராட்டம்' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்தை எழுதி, இயக்கிய ராஜ் சிவராஜ் அவர்களுடன், அந்தத் திரைப்படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interview with Raj Sivaraj, Director of Poraattam

單集

14777-

"பெயர் உங்களதாக இருக்கலாம், ஆனா நிலம் எப்போதும் எங்களது தான்!"

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் திரையிடப்படும் ‘போராட்டம்' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்தை எழுதி, இயக்கிய ராஜ் சிவராஜ் அவர்களுடன், அந்தத் திரைப்படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interview with Raj Sivaraj, Director of Poraattam

07 Nov 2026
14776-

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (01 நவம்பர் – 07 நவம்பர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (01 நவம்பர் – 07 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (01 November – 07 November 2026)

07 Nov 2026
14775-

யாருடைய அறியாமை? சொல்லப்படாத தீபாவளியின் கதை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தீபாவளித் திருவிழாக்கள் சிலவற்றில், இராவணனின் பிரம்மாண்டமான உருவ பொம்மை எரிக்கப்படுவதோடு அந்த இரவு நிறைவடைகிறது. பலருக்கு இது தீயவற்றின் மீது நன்மைகள் பெற்ற வெற்றியைக் குறிக்கும் மகிழ்ச்சியான அடையாளமாகும். ஆனால், பல தமிழ் மற்றும் இலங்கை வம்சாவளி ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை, இது போற்றத்தக்க ஒரு மன்னன் எரிக்கப்படுவதாகவே அமைகிறது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Whose ignorance? The untold story of Deepavali

06 Nov 2026
14774-

இன்றைய செய்திகள்: 06 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (06 November 2026 - Friday)

06 Nov 2026
14773-

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 31– நவம்பர் 06, 2026)

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 31 – நவம்பர் 06 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 31 – November 06, 2026)

06 Nov 2026